லடாக்கில் 4.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


யூனியன் பிரதேசமான லடாக்கில் கார்கில் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கின் கார்கிலுக்கு வடக்கே 191 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் அல்லது பொருட் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லடாக்கில் காலை 8.07 மணியளவில், வடக்கு 34.92 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 78.72 டிகிரி தீர்க்கரேகையிலும், 10 கி.மீ ஆழத்தி ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in ladakh


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->