இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK today under the leadership of Cm stalin District secretaries meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->