ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் -  டி.ஜி.சி.ஏ அதிரடி.! - Seithipunal
Seithipunal


விமான சேவையில் முன்னணி நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதனால், அந்த நிறுவனத்திற்கு டி.ஜி.சி.ஏ அவ்வப்போது அபராதமும் விதித்து வருகிறது.  

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் டி.ஜி.சி.ஏ. நடத்திய நேரடி சோதனையில் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு கடந்த 1-ந்தேதி டி.ஜி.சி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், விமானப் பணியாளர்களுக்கான நேர வரம்புகள், விமானக் குழுவினரின் பணிச்சுமை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குனரகம் ரூ.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dgca fined to air india company


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->