இந்தியாவில் கொரோனா வைரஸ் இந்த வயது உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது.? பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


உலக அளவில் இதுவரை 11 33 500 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 60 400 உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 75 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 713 பேர் வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வயது வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 0 - 20 வயதுவரை பாதிப்பு 9%, 21 - 40 வயது வரை 40%, 41 - 60 வயதுவரை 33%, 60 வயதிற்கு மேல் 17% ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus infection age lest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->