SC, ST, OBC பிரிவில் பொதுப் பிரிவினருக்கு இடமில்லை.. மத்திய அரசு திட்டவட்டம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள SC, ST, OBC பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள இடங்களில் பொதுப் பிரிவு மாணவர்களை நிரப்புவதற்கான வரைவு வழிக்காட்டுதல்களை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் பொதுப்பிரிவு மற்ற ஒதுக்கீடுகளில் இடம் ஒதுக்கும் முடிவை கைவிட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் SC, ST, OBC இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில் பொதுப்பிரிவு இடங்களை நிரப்பலாம் என்கிற UGC-ன் முடிவு நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central govt clarify common quota not fill in SC ST OBC


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->