அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரலில் தொடங்கும்.. ஒரு நாளைக்கு 20,000 பேர் முன்பதிவு செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


வ்

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்பரலில் தொடங்கும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இமய மலைப் பகுதியை அமர்நாத் குகை உள்ளது. இந்த குகையில் இயற்கையாக உருகும் பனி லிங்கம் போல் காட்சி அளிக்கும். இதனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் அமர்வதற்கு வருகை தருவர்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரியம் விவாதம் மேற்கொண்டது. அப்போது அவரைக் காண ஆன்லைன் முன்பதிவு ஏப்ரலில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

ஒரு நாளில் 20,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bookings for the Amarnath pilgrimage will start in April


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->