பிபிசி ஆவணப்பட சர்ச்சை.. கல்லூரி மாணவர்கள் போராட்டம்.! போலீஸ் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக்கழகம் திரையிட இருந்தது. இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவை மீறி மாணவர்கள் ஆவண படத்தை திரையிட முயற்சித்தார்கள். எனவே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் பலரை காவல்துறையினர் குண்டு கட்டாக அங்கிருந்து தூக்கி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BBC Documentary Make sensitivity issue In Delhi University


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->