வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்? பெயர் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal



வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய புயலுக்கு 'மைச்சாங்' என பெயரிடப்பட்டுள்ளது. 

தெற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மண்டலமாக நாளை வலுப்பெற உள்ளது. 

மேலும் இது புயலாக மாற வாய்ப்புள்ளதால் இதற்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த 'மைச்சாங்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு உருவான புயல்களுக்கு இந்தியா பரிந்துரைத்த தேஜஸ், மாலத்தீவு பரிந்துரைத்த மீதிலி போன்ற பெயர்கள் வைக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bay of Bengal new storm forming


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->