கனமழை காரணமாக166 பேர் உயிரிழந்துள்ளனர்.! பாதிக்கப்பட்டோருக்கு தலா 6000 முதல்வர் அறிவிப்பு.!!   - Seithipunal
Seithipunal


அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி னுள்ளனர். இதுவரை பீகார், அசாம் ஏற்பட்ட கன மழையால் 166 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 18 மாவட்டங்களில் 38 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 251 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பீகாரில் 12 மாவட்டங்களில் 38 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட அணைத்து குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam states heavy rain 166 people died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->