ஆஸ்கார் நாயகனுக்கு கிடைத்த மாபெரும் பெருமை, உற்சாகத்தின் உச்சியில் தமிழக ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


2018 ஆம் ஆண்டில் டுவிட்டர் பக்கத்தில் அதிகம் பின்பற்றுபவர்களை கொண்டு முன்னணி இடத்தை பெற்றிருக்கும் இசை புயல் ஏ.ஆர். ரகுமான்க்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பல மொழிகளை சேர்ந்த எத்தகைய பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பு இருந்தாலும், அவர்களுக்கு உலக அளவில் புகழை தருவது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள்தான்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டிற்கான உலக அளவில்  டுவிட்டர் பக்கத்தில் அதிகம் செல்வாக்கு உள்ள நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில்  8வது இடத்தில் சில இந்திய பிரபலங்களும் உள்ளனர். 10ஆவது இடத்தில் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரஹுமானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.அதில் முதல் இடத்தில் பிரித்தானியாவை சேர்ந்த பாடகர் லைம் பெயின் இடம்பெற்றுள்ளார். 

 இந்நிலையில் தமிழராக இருந்து அதிக உலகளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று பெருமை சேர்த்துள்ள ஆஸ்கார் நாயகருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


 

English Summary

ar rahman is the Most Influential Men on Twitter 2018


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal