பெண்தோழியின் வீட்டில் பால்கனி வழியாக அவசரமாக ஸ்டண்ட் அடித்த பாஜக பிரமுகர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்து வரும் நபர் சந்தர் பிரகாஷ் காதுரியா. இவர் கடந்த 21 ஆம் தேதி சண்டிகாருக்கு சென்றுள்ளார். 

அங்கு இருக்கும் தனது பெண்ணுடன் இவருக்கு ஏற்கனவே பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் தோழியின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த சமயத்தில், வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல் வரவில்லை. 

திடீரென வீட்டின் மாடியில் இருந்து பால்கனி வழியாக துணிகளை கயிறாக கட்டி வேகமாக கீழே இறங்கிக்கொண்டு இருக்கவே, எதிர்பாராத விதமாக துணியால் போடப்பட்ட முடிச்சி அவிழ்ந்து, பிரகாஷ் காதுரியா அக்கடாவென வீதியில் விழுந்துள்ளார்.  

இதனால் அவரது கால்களில் காயம் ஏற்படவே, இந்த விஷயம் குறித்த தகவலானது புகைப்படத்துடன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து பாஜக தலைமை பிரகாஷ் காதுரியாவை கட்சியில் இருந்து ஆறு வருடங்களுக்கு நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Hariyana BJP Party member illegal meets his girl friend and injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->