குழந்தை முதல் பெரியவர்கள் வரை.. ஏலக்காயை இப்படி பயன்படுத்துங்கள்.!  - Seithipunal
Seithipunal


நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களே பெரும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். ஆனால், அதனை நாம் சரிவர பயன்படுத்துவது இல்லை. அந்த வரிசையில் ஒன்றுதான் ஏலக்காய். வாசனைப் பொருட்களில் ஒன்றான ஏலக்காயில் பல மருத்துவ குணம் உள்ளது.

அதிக அளவு வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஏலக்காய் விதைகளை வாயில் வைத்துக்கொண்டு அதில் வரும் உமிழ் நீரை விழுங்கி வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

ஏலக்காயை பொடி செய்து வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் தேனுடன் ஏலக்காய் கலந்து சாப்பிடலாம். 

நீர்க்கடுப்பு கொண்டவர்கள் அண்ணாச்சி பழசாறுடன் ஏலக்காய் தோலை கலந்து சாப்பிட்டு வருவதால் நீர் கடுப்பு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பல ஆண்களுக்கும் பாலுணர்வு தூண்டுதல் சம்பந்தமான தற்போது பிரச்சனை இருக்கிறது. அதற்கு ஏலக்காய் சிறந்த தீர்வை கொடுக்கும்.  

திராட்சை சாருடன் சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்து குடித்து வர நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் என அனைத்தும் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yelakkai special benefits in tmail


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->