சிறுநீரில் இரத்தம் செல்வதற்கான காரணங்கள் என்ன?.. உஷார்.! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட சூழ்நிலையில் நமது செயல்பாடுகள் மற்றும் உடலுக்கு சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாத காரணத்தால், பல உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறோம். அந்த வகையில், சிறுநீரில் இரத்தம் கலந்து செல்வது எதனால் என்பதை பற்றி இன்று காணலாம். 

இயல்பாக சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் என்பபடும் Red Blood Cells வெளியேறி செல்வதில்லை. இவைகள் சிறுநீரகத்தின் வடிகட்டுதலின் தடுக்கப்படுகிறது. சிறுநீரில் இரத்த சிவப்பணுக்கள் சிறுநீரக மண்டலத்தின் எந்த பாகத்தில் இருந்தும் வரலாம். 

சிறுநீரக வடிகட்டியில் ஏற்படும் அலர்ஜி, சிறுநீரக நுண்தமனி அலர்ஜி (Glomerulonephritis), சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்கட்டிகள் (Cysts in Kidney), சாதாரண சிறுநீரக கட்டிகள் (Benign and Cancerous tumors in Kidney) புற்றுநோய் கட்டிகள் , சிறுநீரக கற்கள் (Kidney Stones), சிறுநீரக கிருமி தாக்கம் (Kidney Infections), சிறுநீரகத்தை பாதிக்கும் பரம்பரை வியாதிகள் (Inherited disorders of Kidney), 

உட்சிறுநீரக குழாயில் ஏற்படும் கற்கள், கட்டிகள், கிருமி பாதிப்புகள் (Stones, tumors, infections of Ureters), பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் கட்டி, கிருமி மற்றும் கல் பிரச்சனை (Swelling, Infection and stone in Prostate Gland), இரத்த உராய்வினால் ஏற்படும் நோய்கள், இரத்த உறைவை தடுக்கும் மருந்துகளால் சிறுநீரகத்தில் இரத்தம் வரலாம். 

இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் எந்த விதமான தயங்கும் இன்றி மருத்துவரை நாடி உடலை சோதித்துக்கொள்வது நல்லது. உடலில் பிரச்சனை அதிகரித்த பின்னர் தாமதமாக மருத்துவரிடம் செல்வதால் எந்த பலனும் இல்லை.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What causes bleeding in the urine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->