சவாலாக இருக்கும் உடல் எடையை குறைக்க இதை முயற்சியுங்கள்.! - Seithipunal
Seithipunal


இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நிறைய பேருக்கு உடல் எடையை குறைப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. ஒரு வீட்டில் இருப்பவர்கள் ஆண்கள் பெண்கள் இருவருமே வேலைக்கு செல்பவராக இருந்தால் அவர்களுக்கு சமையல் என்பது அவ்வளவு ஈஸியாக செய்து விட முடிவதி ல்லை.

இரண்டு பேரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அதிக நேரம் சமையல் கட்டில் இருக்கின்ற வேலையை பார்ப்பதில்லை. ஈசியாக என்ன சமயல் செய்ய முடிகிறதோ? அதை செய்து எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பி விடுகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் வீட்டில் சமைப்பதே கிடையாது. கேண்டீன்  சாப்பாடு அல்லது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவது, துரித உணவகங்களில் வாங்கி சாப்பிடுவது என நாட்களை கடத்துகின்றனர். இது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது.

இதை தடுக்க நம் வீட்டில் செய்த சமையலை சாப்பிட வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், கடை உணவு முறைகளை தவிர்த்துவிட்டு சமைத்து சாப்பிட வேண்டும்.

நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். ஒரு நாளுக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது நாம் குடிக்க வேண்டும். காலை ஒரு 20 நிமிடமாவது வாக்கிங் சென்று வரலாம்.

அல்லது வீட்டிலேயே ஸ்கிப்பிங், ஜம்பிங் ஏதேனும் ஒரு உங்களால் முடிந்த அளவு எக்சர்சைஸ் செய்யலாம். இதை நீங்கள்பின்பற்றினால் உடல் எடையை முடிந்த அளவு குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weight loss Tips Tamil food line


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->