தாயின் மார்பக பால் நாளங்களின் அற்புத புகைப்பட காட்சி.! கடுமையான ஆராய்ச்சிக்கு பின்னர் வெளியான புகைப்படம்.!!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு பெண்ணும் பிறந்து தனது வாழ்நாளில் பருவமடைந்து இந்த உலகத்தை அறிந்து பின்னர் கணவருடன் சேர்ந்து தாயாகிறாள். இந்த உலகில் இருக்கும் பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது., விஞ்ஞானத்தால் விளக்க முடியாத பல நிகழ்வுகளும் கூட பெண்ணின் உடலில் ஏற்படுகிறது. 

இந்த மாற்றத்தை நாம் அறிந்தாலும் ஏனோ அதற்கான விளக்கம் இன்று வரை விளக்கம் கூற முடியவில்லை., அதனை கண்டறியும் இயலவில்லை. அந்த அளவிற்கு இருக்கிறது கடவுளின் படைப்பு. இப்போது செய்திக்கு வருவோம் தாயாகும் பெண்ணின் மார்பகத்தில் பால் நாளங்களானது இருக்கிறது. 

இதன் மூலமாக குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து., தாயானவள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். அவ்வாறு தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் மார்பக பால் நாளங்களில் இருக்கும் உடற்கூறியல் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் பல வருடங்களாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.  

இந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது., தாயின் மார்பகத்தில் இருக்கும் பால் நாளங்களானது சின்ன சின்ன சுரப்பிகளாகும்., சின்ன சின்ன பிரிவுகளாகவும்., சின்ன சின்ன குழாய்கள் மூலமாக இணைந்து பால் நாளங்களில் உற்பத்தியாகும் பாலானது மார்பகத்தின் காம்பு பகுதி வழியாக தாய்ப்பாலானது குழாய்களிலிருந்து வருகிறது. 


இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இந்த உடற்கூறியல் புகைப்படமானது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது., இந்த புகைப்படத்தை நாம் பார்க்கும்போது ஒரு மலரின் மொட்டுகள் மூடி இருந்து பின்னர் திறக்கும் நிகழ்வு போலவே உள்ளது., இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வரும் நிலையில்., இது குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் வரவேற்பும் இணையதள நெட்டிசன்கள் கூறப்பட்டு வருகிறது. கடவுளின் அற்புத மற்றும் விளக்கமுடியாத படைப்புகளின் அற்புதத்தில் இதுவும் ஒன்றே...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother breast milk medical image released after experiment social media viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->