பனிக்காலத்தில் வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? இதோ எளிமையான தீர்வு.! - Seithipunal
Seithipunal


பனிக்காலத்தில் பலருக்கும் தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பாக இருக்கும். இதனை எளிய முறையில் எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.

குளிர்காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் முடிந்த அளவு சூடான உணவு பொருட்களையே சாப்பிட வேண்டும்.

குளிர்காலம் என்றாலே பலருக்கும் தொண்டைப்புண், வாய்ப்புண் ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். இதற்கு சிறந்த மருந்தாக நீரில், உப்பு, மஞ்சள் தூள் கலந்து நன்றாக கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் ஆறும்.

மேலும் காலை, இரவு என இரு வேலைகளிலும் மிளகு, மஞ்சள்தூள், பனங்கற்கண்டு கலந்த பால் குடித்து வந்தால் தொண்டைப்புண் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to cure mouth and throat infection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->