உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ''மோர்'' குடிப்பதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


முன்பெல்லாம் உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு காப்பி, டீ போன்ற கொடுக்காமல் மோர் கொடுப்பதுதான் வழக்கம். மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 

மோரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மோரில் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து தினமும் ஒரு முறை குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

அளவுக்கு அதிகமான உணவை உட்கொண்டால் காலையில் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். 

மோர் குடிப்பதால் செரிமான பிரச்சனை நீங்கும். உடல் வறட்சி, நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் அவதியை போக்க தினமும் மோர் குடிக்க வேண்டும். 

வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் இஞ்சி போடி அல்லது இஞ்சியை தட்டி மோரில் சேர்த்து குடித்தால் குணமடையும். விரைவில் குணமடைய ஒரு நாளைக்கு மூன்று முறை மோர் குடிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health benefits drinking buttermilk


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->