வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பெருஞ்சீரகம்.. எப்படியெல்லாம் சாப்பிடலாம்.? - Seithipunal
Seithipunal


இந்திய சமையலறைகளில் தவிர்கக் முடியாடஹ் ஒரு பொருள் சோம்பு. சோம்பை சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கிய பலன்களும் அதிகம் கொண்டுள்ளன.
சோம்பில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.

  ஜீரண சக்தி :

அதிகம் புரதம் கொண்ட, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிட்ட பின் சோம்பை எடுத்து கொள்ளலாம். சோம்பு செரிமானத்தை அதிகரிக்கும்.

உடலுக்கு குளிர்ச்சியூட்டும் :

சோம்பில் உடலுக்கு குளிர்ச்சியுட்டும் திறன் உள்ளது. இதனால், வெயில் காலங்களில் செய்யப்படும் உணவுகளில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். உடல் சூடு அதிகமாக இருந்தால் சோம்பை மென்று திங்கலாம்.

கண் பார்வை சீராகும் :

கண்பிரச்சனைகள் உள்ளவர்கள் சோம்பை சாப்பிட்டு வந்தால் கண்பிரச்சனைகளை சரிசெய்யும். தினமும் சோம்பை சாப்பிட்டு வந்தால் கண்பிரச்சனைகளை தவிர்கலாம்.

உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க:

சோம்பு நீரை தினமும் அருந்தி வந்தால் ஈரபதத்தை தக்கவைத்து கொள்ளவும். சோம்பு நீரை அருந்தி வருவது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fennel cools the body in the summer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->