கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!  - Seithipunal
Seithipunal


கத்தரிக்காய் சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். கத்தரிக்காய் நைட்ரோசைட்டு ஒரு ஆதாரமாக உள்ளது. இயற்கையாக மாற்றப்பட்ட நைட்ரோசமைன் உணவு விஷத்தை ஏற்படுத்தும். 

கத்தரிக்காய் அதிக அளவில் பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளது. இது அதிகப்படியான நுகர்வு வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக்கும்.

அதிக அளவில் பொட்டாசியம் வயிற்றில் தொந்தரவை உண்டாக்கி வாந்தியை ஏற்படுத்தும். இதில் ரதத்தில் பொட்டாசியம் அதிகரிப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

நார்ச்சத்து, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஏற்படுத்தும். கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவதால் மாதவிடாய் சுழற்சியை தூண்டும். 

இதனை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டாம். கத்தரிக்காயில் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளதால் கர்ப்ப காலங்களில் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் அல்லது இரவில் கத்திரிக்காய் சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brinjal side effects in tamil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->