நடிகையின் வீட்டில் குடித்துவிட்டு சிம்பு செய்த அட்டகாசம்! போதும் வீட்டை காலி பண்ணு! கடுப்பான நடிகை! - Seithipunal
Seithipunal


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த VTV கணேஷ் அன்று முதல் சிம்புவின் தோஸ்த்தாவே மாறிவிட்டார் என்றே கூறலாம்.

சில மாதங்களுக்கு முன்பு VTV  கணேஷின் மகள் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவரது மனைவி மகளை கவனிக்க கேரளா சென்று இருக்கிறார். இதனால் மூன்று மாதமாக தனிமையில் இருந்த VTV கணேஷின் வீட்டை அவரது நண்பர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

காலை முதல் மாலை வரை சிலசமயம் நள்ளிரவு தாண்டியும் குடியும் கும்மாளம் என்று ஒரே கச்சேரி ஆகத்தான் இருந்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல இதுவே அத்தனை நாளும் தொடர்ந்துள்ளது. VTV இருக்கும் வீடானது பிளாட் டைப், அங்கு பணக்காரர்கள் வசித்து வந்தனர்.

VTV கணேஷ் இருக்கும் வீட்டிற்கு ஓனர் குஷ்பூ எனவே குடியிருப்புவாசிகள் இதுகுறித்து குஷ்புவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  
 இதுகுறித்து கேட்டபோது தான் சிம்பு மற்றும் அவரது நண்பர்கள் இவ்வாறு செய்வதாக தெரியவந்தது. பின்னர் குஷ்பூ வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். ஆனால் உடனடியாக காலி பண்ண முடியாது 3 மாசம் அவகாசம் தேவை என்று கணேஷ் கேட்டுள்ளாராம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu drinks in vtv ganesh house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->