ஓட்டு போடலானா **ங்க.. விசிகவினரை அவமதித்த திமுக.! இணையத்தில் தீயாக பரவும் பகீர் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாமல் இருப்பதால் திமுகவினர் விசிக வேட்பாளர்களுக்கு உரிய ஆதரவு தர மறுத்து வருகின்றனர். 

இத்தகைய நிலையில், வாக்கு சேகரிப்பின் போது விசிக கொடிகளை கட்டக்கூடாது என திமுகவினர் கண்டித்த காரணத்தால் விசிக தொண்டர்கள் கொந்தளித்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி திமுகவின் உண்மை முகம் இதுதான் என்று பகிரப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் பேசிய நபர், "இது எங்களுடைய எம்பியின் சொந்த தொகுதி. அப்படி இருக்கும் பொழுது எங்களது கட்சி கொடியை கட்டக்கூடாது என்று கூறினால் எப்படி? கட்சி கொடியை கட்டக்கூடாது என்று கூறுகிறீர்களே எங்களுடைய ஓட்டு மட்டும் உங்களுக்கு வேண்டுமா? 

ஓட்டு போட்டா போடுங்க. இல்லாவிட்டால் போங்க என்று கூறுகிறார்கள். கூட்டணியில் இருக்கிறோம் மரியாதை இல்லாமல் இப்படி பேசினால் எப்படி?" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IGNORES VCK IN CHIDAMBARAM CONSTITUENCY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->