வேலையை இழக்கப்போகும் 2 கோடி பேர்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அந்தந்த நாடுகளில் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்குகள் உள்ளிட்டவற்றிக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்  சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்துள்ளதாக தகவல், இதனால் 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two crore members loss his job for corona


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->