#BREAKING | TNPSC குரூப் -2 கலந்தாய்வு தேதி அறிவிப்பு.!! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு  "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II அறிவிக்கை எண்.03/2022, நாள்: 23.02.2022, தொகுதி-II நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு 12.02.2024 முதல் 17.02.2024 வரை நடைபெற உள்ளது.

 இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது"   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர்ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/English/Checkmemo.aspx?key=ede8bcfb-eafa-4610-ab46-23f6b4f48822&&type=2&&phase=cd30190d-254d-42c2-abc8-fe630543112e&&valuekey=675B45F4-6EC2-EE11-8F11-0A94EFA51DC7 லிங்கை கிளிக் செய்து லாகின் செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group2 Interview Date Notification.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->