#TNPSC || குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு... உடனே செக் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-1 தேர்வுக்கான முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 95 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பிரதான தேர்வை 2,113 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpsc group1 result published


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->