மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறைக்கான குரூப்-2A தேர்வு தேதி அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் அறநிலைத்துறையில் நிர்வாக அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 9 காலி பணியிடங்களுக்கு ஆன்லைனில் வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி,

எழுத்து எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரையும், இரண்டாம் தாள் அதே நாளில் பிற்பகல் 02:30 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெற உள்ளது. 

மூன்றாம் தாள் தேர்வு மறுநாள் ஜனவரி 7ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற இணையதளத்தில் காணலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNHREC Group 2A vacancy and exam date announced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->