தமிழ்நாடு நீர்வளத்துறையில் அரசு வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு நீர்வளத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கள அமைப்பாளர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருநெல்வேலி கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : தமிழ்நாடு நீர்வளத்துறை

பணியின் பெயர் : கள அமைப்பாளர்

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு

பணியிடம் :  திருநெல்வேலி

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் :  7

கடைசி நாள் : 10/08/2021

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2021/07/tn-wrd-recruitment-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Water Resources Department Job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->