தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேன், எலக்ட்ரீஷியன் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வயர்மேன், எலக்ட்ரீஷியன் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, 8th கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக விருதுநகர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழ்நாடு மின்சார வாரியம்

பணியின் பெயர் : வயர்மேன், எலக்ட்ரீஷியன்

கல்வித்தகுதி : 8 மற்றும் 10-ஆம் வகுப்பு

பணியிடம் : விருதுநகர்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் :  70 

சம்பளம் : 

வயர்மேன் - 5,000 - 8,5000/-

எலக்ட்ரீஷியன் - 7,000 - 8,500/-

கடைசி தேதி : விரைவில் அறிவிக்கப்படும்.

முழு விவரம் : 

 https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6229c8cd87d92866545fed6e

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6229cad3eb150a1a6737b592

 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Electricity Board Electrician Post


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->