10,12 ஆம் வகுப்பு முடித்தவரா நீங்கள்? இந்திய கடற்படையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய வணிகக் கடற்படை சமீபத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் குறித்து இஞ்சுக்கு காண்போம்.

நிறுவனம் – Indian Merchant Navy

பணியின் பெயர் – Deck Rating, Engine Rating, Sea Man மற்றும் Cook

பணியிடங்கள் – 4108

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2024

கல்வி தகுதி:

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ஆன்லைன் முறையில் ரூ.100 கட்டணம்

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் பதவியைப் பொறுத்து ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacansis in indian Merchant Navy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->