இந்திய ஊருக்கு ஆலை நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் நிரப்பட உள்ளன.! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.!! - Seithipunal
Seithipunal


செயில் என அழைக்கப்படும்  இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தின் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் கிளையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி மற்றும் டெக்னீசியன், துணை மருத்துவ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 36
பணி: Specialist (E-3) - 12
 1.Radiologist- 03
 2.Pathologist- 03
 3.Biochemistry- 02
 4.Microbiologist- 02
 5.Lab Medicine - 02

பணிகள்:
1: Medical Officer (E-1) - 08 
2: Jr. Manager (Bio-Medical) (E-1) - 03
3: Nursing Sister (Trainee) - 234
3: Technician–Laboratory (Trainee) - 81
4: Attendant - Dressers (Trainee) -10 
5: Laundry Operator (Trainee) - 04 
6: Dresser–Burn & Plastic (Trainee) - 02 
7: Photographer (Trainee) - 01 
8: Dietician (S-3) - 02 

வயது: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும். 30 மற்றும் 37 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய  https://www.sailcareers.com/media/uploads/ADVT_NO.04_2019_MEDICAL_EXECUTIVE__PARAMEDICAL_STAFF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

கடைசி தேதி: 20.08.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian steel company announced job vacancy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->