12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்தியக் கடற்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர் (எஸ்.எஸ்.ஆர்) 2023-ம் ஆண்டுக்கான 1400 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : Agniveer (SSR)

காலி பணியிடங்கள் : 1400

வயது : 21 வயதுக்குள்

சம்பளம் :

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழித்தேர்வு, மருத்துவ பரிசோதனை, தகுதிப் பட்டியல்.

தேர்வு கட்டணம் : ரூ.550

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு : திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Navy employment opportunities Last day of apply tomorrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->