இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு.. 108 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள 108 டிரேடு அப்ரெண்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கு ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : Indian Air Force

பணியின் பெயர் : Trade Apprentice

காலி பணியிடங்கள் : 108

சம்பளம் : ரூ.8,885

கல்வித் தகுதி : ITI

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.01.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :  www.indianairforce.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Air force employment apply on online


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->