இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகள்..! - Seithipunal
Seithipunal


இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் Fixed Term Project Associate & Fixed Term Research Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர் : Fixed Term Project Associate & Fixed Term Research Associate

வேலை வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணி இடங்கள் : பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடம் : பெங்களூரு

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

நேர்காணல் தேதி : 31.10.2021

கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஒரு நிறுவனத்தில் Diploma/ B.Sc./ M.Sc./ M.Tech/ PG Diploma / Ph.D. முடிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம் :  ரூ.65,000 – 85,000/-

விண்ணப்ப முறை : Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.hpclbiofuels.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hindustan petroleum corporation limited recruitment


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->