தமிழ்நாடு சமூக நலத்துறையில் 274 காலி பணியிடங்கள்.!! ஜூலை 26 கடைசி நாள்.! உடனே அப்ளை பண்ணுங்க!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் (Tamil Nadu Social Welfare Department) காலியாக உள்ள Accounts Assistant, MTS, Office Assistant, Gender Specialist ஆகிய பதவிகளின் கீழ் 274 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கல்வித்தகுதி : 10th, 12th, Diploma, PG Degree, Graduate. 

தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.07.2023 வரை தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்டம் வாரியாக நேரடி நியமன முறையில் பணியமர்த்தப்படுவார்கள். 

மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு  tnsocialwelfare.tn.gov.in/en என்ற இணையதளத்தில் லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

274 Vacancies in Tamil Nadu Social Welfare Department


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->