என்ன தப்பு செஞ்சாரு தேவரகொண்டா.? ஓடிச்சென்று மன்னிப்பு கேட்ட நிகழ்வு.! - Seithipunal
Seithipunal


டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது லைகர் திரைப்படம் வெளியாகியுள்ளது. 

இதனை பூரி ஜெகன்நாத் இயக்கி இருக்கும் நிலையில், இதில் ஒரு பாக்சிங் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அனன்யா பாண்டே ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ல் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஐ எம் டி பி புள்ளி குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைகர் திரைப்படம் பத்துக்கு 2.8 புள்ளிகளை பெற்று இருக்கிறது. 

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாய், "இந்த படத்தின் தோல்விக்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சு தான் காரணம் என்றும், அவர் ரசிகர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மும்பைக்கு சென்று அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why liger movie loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->