தளபதி விஜயின் மகனா இது.?! சமீபத்திய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? எப்படி மாறிவிட்டார் பாருங்க.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  முழுவதும் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், தளபதி விஜயின் மகனான சஞ்சயின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் போன்றவற்றை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay son latest photo viral  


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->