காஷ்மீரை உலுக்கிய பூஞ்ச் தாக்குதல்.. துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு.!! - Seithipunal
Seithipunal


கடந்த சனிக்கிழமை காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூச்சி மாவட்டம் ஷாசிதர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய விமான படையைச் சேர்ந்த விக்கி பஹேடு என்பவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலை படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். விமானப்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். அந்த நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs 20 lakh reward announced for Poonch attack clue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->