வித்யா பாலன் செய்த காரியம்.! திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


சினிமாவில் பெங்காலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வித்யாபாலன். அதன்பின்னர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 

பின்னர், வித்யா பாலன் படுகவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து, பாலிவுட்டில் ஜொலிக்க ஆரம்பித்து, முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சமீபத்தில் தமிழில் தல அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். 

இதற்கான விழா ஒன்றில் பேசிய பொழுது கூட நீ எல்லாம் நடிகையா என்று கூறி தமிழ் தயாரிப்பாளர்கள் தன்னை ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதில் தன்னுடைய மேல் ஆடை நழுவிய படி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். இந்த வயதில் இதெல்லாம் தேவைதானா என்று ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் அஜித் ரசிகர்கள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidya balan latest hot photo viral ajith fans scolding


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->