பிரபல தெலுங்கு நடிகரை இயக்கப்போகும் வெற்றிமாறன்.!  - Seithipunal
Seithipunal



இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பரோட்டா சூரி நடிப்பினில் 'விடுதலை' எனும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப் படத்தை முடித்த பின்னர் இயக்குனர் வெற்றிமாறன் 'வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்று கூறப்படுகிறது.  

இருப்பினும், அதற்கு முன் முன்னணி தெலுங்கு நடிகராக இருக்கும்., நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை கொண்டு வெற்றிமாறன் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில், வெளியாகிய ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் ஜூனியர் என்.டி.ஆரை நேரில் சென்று பார்த்த வெற்றிமாறன் ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கின்றார். 

வெற்றிமாறன் கூறிய இந்தக் கதை ஜூனியர் என்.டி.ஆருக்கு பிடித்து விட்டதாம். எனவே, வடச்சென்னை 2-க்கு முன்பாக இப்படத்தை வெற்றிமாறன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது வெற்றிமாறன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran direct to junior NTR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->