பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகிய வெண்பா.! புதிய வில்லி யார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் ரோஷினி ஹரிபிரியன் தான் முதலில் கண்ணம்மா வாக நடித்து வந்தார்.

தற்போது இந்த கதாபாத்திரத்தில் பிரபல மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ஃபரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இத்தகைய நிலையில், நடிகை ஃபரீனா இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இந்த சீரியலில் அடுத்ததாக வில்லியாக நடிகை கீர்த்தி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ராஜபார்வை சீரியலில் நடித்து இருந்தது  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venba left from Bk serial 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->