ரசிகர்களை கவரும் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' .. விஜய் குரலில் வாரிசு முதல் பாடல்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் தளபதி விஜய் குரலில் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' எனத் தொடங்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், முழுப்பாடல் வரும் நவம்பர் 5ம் தேதி வெளியாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie 1st single promo released


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->