ஆரம்பமானது வெற்றிமாறனின் வாடிவாசல்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. சென்னை ஈசிஆர் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்ற செட் போடப்பட்டு அதில் அந்த ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த படப்பிடிப்பில் வெற்றிமாறன், சூர்யா, மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivasal movie rehersal shooting in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->