உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதியின் மொத்த வசூல் இவ்வளவா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத் திறமை கொண்ட உதயநிதி ஸ்டாலின் போனிகபூர் தயாரிக்கும் ஆர்டிக்கிள் 15 ரீமேக் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை போனிகபூர் இயக்க இயக்குனர் அருண் காமராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் மொத வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், படம் மொத்தமாக ரூ.12 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhanithi nenjukku needhi movie total collection 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->