கவர்ச்சி உடையில் திரிஷா மற்றும் நயன்தாரா.! இணையத்தில் லீக் ஆகும், இரவு நேர பார்ட்டி புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


15 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஆட்சிபுரிந்து வரும் நடிகைகள் என்றால் அது நயன்தாராவும், த்ரிஷாவும் தான்.

அஜித், ரஜினி, விஜய், கமல் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணையாக நடித்த த்ரிஷா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர், தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை நடிக்க ஆரம்பித்து பல நடிகைகளுக்கு முன்னுதாரணமாக மாறி வெற்றி கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நயன்தாரா மற்றும் த்ரிஷா உள்ளிட்ட இருவரும் முன்னொரு காலத்தில் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இருவரும், தொடை தெரியும் அளவிற்கு மிகவும் குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படத்தை பார்த்த இணையவாசிகளில் ஒருவர் “என்ன ரெண்டு பேருக்கும் போதைல, கண்ணு சொருகுதா?” என கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trisha and nayanthara party photo leak


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->