தமிழகத்தில் அதிக வசூலை அள்ளி  குவித்த டாப்-10 படங்கள்!! - Seithipunal
Seithipunal


வருடத்திற்கு வருடம் தமிழ் சினிமாவின் மார்க்கெட் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் தற்போது ரஜினி, விஜய், அஜித் படங்கள் எல்லாம் ரூ 100 கோடி வசூலை கொடுக்கின்றது.

அதன்படி, தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப்-10 திரைப்படங்கள் என்ன என்பதை பார்ப்போம் இவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல் இல்லை, சில பாக்ஸ் ஆபிஸ் தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவகளின் அடிப்படையில்,  பாகுபலி2 வசூலை தவிர்த்த கோலிவுட் நடிகர்களின் டாப் 10 வசூல் நிலவரம்.

விஸ்வாசம்- ரூ 130.1 கோடி, சர்கார்- ரூ 127 கோடி, மெர்சல்- ரூ 120 கோடி, 2.0- ரூ 119 கோடி, பேட்ட- ரூ 105 கோடி, எந்திரன்- ரூ 104 கோடி, ஐ- ரூ 77 கோடி, வேதாளம்- ரூ 76 கோடி, தெறி- ரூ 75 கோடி, நேர்கொண்ட பார்வை- ரூ 73.4 கோடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top 10 collection film in tamil cinima


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->