இன்று நட்சத்திர ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.!! - Seithipunal
Seithipunal


கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கும், இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் இன்று திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெரும் என தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை முடித்த பின்பு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரையும் அழைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today Vignesh shivan and Nayanthara marriage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->