செம ஸ்டைலாக நடிகர் ரஜினி! லீக்கான தர்பார் படப்பிடிப்பு வீடியோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக                 
 ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

மேலும்  லைகா  ப்ரொடக்ஷ்ன்  மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் அனிருத் இசை அமைக்கிறார் இந்நிலையில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்   வெளியாகி படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதனை தடுக்க பட குழு எவ்வளோ கட்டுப்பாடுகள் விதித்தும், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tharpar shooting spot video released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->