தமிழ்த் திரைப் பிரபலங்களின் பொங்கல்!   - Seithipunal
Seithipunal


இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைத்திருநாள் பொங்கல் விழா உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு உள்ளது.

பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், அரசியல் கட்சி தலைவர்களும் இந்த பொங்கல் விழாவை கொண்டாடி, மக்களுக்கும் வாழ்த்துக்களை பகிந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்த் திரைப் பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தனது மகன் மற்றும் பெற்றோருடன் கொண்டாடிய பொங்கல்! 

 


நடிகர் ஜெயம் ரவி தன் குடும்பத்தினருடன் கொண்டாடிய பொங்கல்! 


நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய பொங்கல்!


நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய பொங்கல்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Cinema Celebrity Pongal 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->