மாலத்தீவில் மையம் கொண்டுள்ள கவர்ச்சி புயல்.. சன்னிலியோனின் ஹாட் புகைபடங்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தி திரையுலகில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் சன்னிலியோன். இந்தி மட்டுமல்ல தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைபடங்களிலும் சன்னிலியோன் நடித்து வருகிறார். நடிகர்களுக்கு உள்ளது போல அவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சர்ச்சைகளுக்கும் குறைவில்லாத சன்னிலியோன் சமூகவலைதளத்தில்  மிகவும்          ஆக்டிவாக இருக்கு அவர் தனது புகைபடங்களை அவ்வபோது வெளியிடுவார். தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கும் அவர் பிகினி உடையில் இருக்கும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் சுமார் 5 மில்லியன் பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது அவரது பிகினி படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny leone Maldives Photos


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->