பிரதமர் மோடியை ஓவர் டேக் செய்த சன்னி லியோன்.! எதில் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


சன்னி லியோன் கூகுளில் அதிகபடியாக தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். 

 இந்த ஆண்டில் இந்திய அளவில்ஆகஸ்ட் மாதம் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து இருக்கின்றார் சன்னி லியோன்.

sunny leone

கூகுள் ட்ரெண்ட்ஸை அடிப்படையாக கொண்டு, சன்னி லியோன் குறித்த பல்வேறு வீடியோக்களை அதிகமானோர் தேடி இருக்கின்றனர். மேலும், அதிகப்படியான தேடலில் மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்தோர் தான் இடம் பிடித்துள்ளனர். 

sunny leone

இந்த செய்தி குறித்து சன்னி லியோன், "என்னுடன் பணியாற்றுபவர்கள் இந்த தகவலை என்னிடம் கூறினார்கள். எனக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது" என தெரிவித்தார். சென்ற ஆண்டும் இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone first in google search


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal