தூங்கி கொண்டிருக்கும் போதே, உதட்டை சுளித்து அழும் சன்னி லியோன்.! மனமுடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் சன்னிலியோனின் அழுகை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாராகி வருகின்ற வீரமாதேவி படத்தில் அவர் நடித்து வருகின்றார். 

மேலும், தமிழில் நகைச்சுவை நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு பேய் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னிலியோனின் அழுகை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone cying video viral 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->